அரசு கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்

தினகரன்  தினகரன்
அரசு கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 4,136 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பம் ஏப்.15ல் தொடங்கி மே 14 வரை நடக்கிறது.

மூலக்கதை