ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு: சரத்குமார் கருத்து

தினகரன்  தினகரன்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு: சரத்குமார் கருத்து

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில், நான் மட்டுமே நடிக்கவில்லை. விளம்பரத்தில் நடிப்பது சட்ட விரோத காரியமில்லை என்னை மட்டுமே இதில் குறைகூறக் கூடாது. அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

மூலக்கதை