தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்கா.. முதலீடு எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட முக்கிய 7 மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது உலகின் மிகப்பெரிய ஜவுளித் துறை வணிகத்தினை செய்யும் முன்னணி நாடாக, இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இது உதவும் எனலாம். இது இந்தியாவிலும் ஜவுளித்துறையை வலுப்படுத்த உதவும் எனலாம். இது சிறு

மூலக்கதை