நாளை வெளியாகவிருக்கும் தமிழ்நாடு பட்ஜெட் 2023.. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவிப்பு வருமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: தமிழக சட்ட சபையில் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் மார்ச் 20 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டினை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.

மூலக்கதை