அயோக்யா இயக்குனருடன் கைகோர்க்கும் லாரன்ஸ்!

தினமலர்  தினமலர்
அயோக்யா இயக்குனருடன் கைகோர்க்கும் லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். தற்போது அவர் பிஸியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அதிகாரம், ஜிகர்தண்டா-2 படங்களிலும் நடிக்கவுள்ளார். புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.

இந்நிலையில் அயோக்யா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் கூறிய கதை தனக்கு பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளாராம் . இந்த படத்தை முண்ணனி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை