பிரதமர் மோடி அரசை பாராட்டிய ப சிதம்பரம்.. எதற்காக தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார ஏற்ற இறக்கத்தின் மத்தியில் கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே கூட்டத்தில் இது குறித்து கூறிய ப சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர்.

மூலக்கதை