தஜிகிஸ்தானில் இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
தஜிகிஸ்தானில் இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தானில் இன்று காலை 11.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலத்துக்கு அடியில் 170 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியதிர்வு முகமை அறிவித்துள்ளது.

மூலக்கதை