தங்கம் விலை அடுத்த வாரம் எப்படியிருக்கும் தெரியுமா.. விலை குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்திய பியூச்சர் சந்தையில் தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 10 கிராமுக்கு 59,461 ரூபாய் என்ற லெவலை எட்டியது. குறிப்பாக ஏப்ரல் கான்ட்ராக்டில் 2.44% அல்லது 1414 ரூபாய் ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. இதே வெள்ளி விலையானது 3% ஏற்றம் கண்டு, 2118 ரூபாய் அதிகரித்து, 68,649 ரூபாயாக முடிவடைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உள்ள

மூலக்கதை