அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

தினகரன்  தினகரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையிலுள்ள சூழலில் அவசரமாக தேர்தல் நடத்துவதாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு 3 மனுக்களையும்  விசாரிக்கிறார்

மூலக்கதை