அமெரிக்க வங்கிகள் திவால்.. டிசிஎஸ், இன்போசிஸ்-க்கு புதிய பிரச்சனை.. ஐடி ஊழியர்களே உஷார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை அமெரிக்காவில் உள்ள பிராந்திய வங்கிகளுக்கு (Regional Banks) அதிக வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன என்று ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை வெளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அமெரிக்காவில் Regional Bank-க்குள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தும் இதேவேளையில், தற்போது அந்நாட்டில் உருவாகியுள்ள நிதியியல் சந்தை

மூலக்கதை