அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்வதாக வெளியான தகவல் தவறானது: ஓபிஎஸ் தரப்பு மறுப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இல்லை என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியான நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
மூலக்கதை
