இந்திய வங்கி துறையை துரத்தும் Credit Suisse பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்திய வங்கி அமைப்பு அமெரிக்காவின் பிராந்திய வங்கிகள் திவாலானதில் மூலம் பெரிய பிரச்சனையிலும், பாதிப்பிலும் சிக்காமல் தப்பித்தாலும் வங்கி பங்கு முதலீட்டில் ஒரு ஆட்டத்தை ஆடியுள்ளது. இந்த நிலையில் சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியாக இருக்கும் கிரெடிட் சூயிஸ் வங்கியில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கிரெடிட் சூயிஸ்

மூலக்கதை