பணிநீக்கம் செய்தது தப்பாபோச்சு.. புலம்பும் டெக் நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

உலகளவில் டெக் நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்யிருக்கும். குறிப்பாக அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்களின் 3ல் ஒரு பங்கு ஊழியர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தான். டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் 90 நாட்களில் புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் அமெரிக்காவை

மூலக்கதை