BreakUp செய்த காதலி.. 25000 ரூபாய் பெற்ற காதலன்.. காதல் இன்சூரன்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இன்று பிரேக்அப் என்பது சாதாரணமாக விஷயமாகிவிட்ட நிலையிலும் பிரிவு அனைவரின் மனதிலும் பெரும் காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த பிரேக்அப்-ல் இருந்து மீண்டு வருவதில் வலி, அலுகை, சோகம் என பெரிய போராட்டமே உள்ளது. ஒருவரை நாம் காதலித்துவிட்டால் அன்பை முதலீடு செய்கிறோம், ஆனால் பிரேக்அப் ஆன பின்பு அன்பு வட்டியுடன் கிடைப்பது இல்லை. இதற்கு மாறாக

மூலக்கதை