TCS CEO பதவியை விட மும்பை, ஹிந்தி தான் கஷ்டம்..! முதல் நாளே Thug life செய்த கிருதிவாசன்..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ன் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள கே கிருதிவாசன் மார்ச் 16 ஆம் தேதி முதலே சிஇஓ-வாக பெறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் டிசிஎஸ் சிஇஓ பதவியை காட்டிலும் பல முக்கியமான விஷயங்கள் தனது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். இவருடைய பதில் மிகவும் முக்கியமானதாக

மூலக்கதை