ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 20222 ம் ஆண்டு பிப். 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. போர் துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இப்போரால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தி ஹோக்: உக்ரைனில் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றங்கள் புரிந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்
மூலக்கதை
