ஏர் இந்தியா அறிவித்த VRS திட்டம்.. 2100 ஊழியர்கள் தகுதி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா-வை டாடா குழுமம் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் டாடா குழும நிர்வாகம் ஏர்இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த நிலையில் டாடா நிர்வாகம் ஏர் இந்தியாவில் இரண்டாவது முறையாக VRS சலுகையை

மூலக்கதை