TCS-ன் புதிய சிஇஓ கிருதிவாசன்.. முதலீட்டாளர்கள் ரியாக்ஷன் சரியில்லையே.. 'இது'தான் காரணமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக துறையாகவும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இருக்கும் ஐடி துறையில் டாப் 5 நிறுவனங்களில் அடுத்தடுத்து 2 முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. ஒருப்பக்கம் ரெசிஷன் அச்சம் ஐடி மற்றும் டெக் ஊழியர்களை அச்சுறுத்தி வரும் நிலையில் டெக் மஹிந்திரா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனத்தில் தலைமை மாற்றம்

மூலக்கதை