அம்பானி கொடுத்த என்டரி.. புலம்பி தள்ளும் டிஸ்ட்ரிபியூட்டர்கள்.. என்ன நடக்குது..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் FMCG துறையில் இறங்கிய நாள் முதல் இத்துறையில் போட்டி மிகவும் கடுமையாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நேரடியாக ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, பெப்சி, கோகோ கோலா பிராண்ட்-கள் உடன் போட்டிப்போட்டு வரும் காரணத்தால் இத்துறையில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு பெரும் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்தியாவின் FMCG துறை மிகவும் பெரியது என்பதால்

மூலக்கதை