கிரெடிட் சூசிக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான சொத்து இந்தியாவில் இருக்கு..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தியா பல்வேறு வளங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாக இருந்து வருகின்றது. இங்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் தனி நபர்கள் என பலரும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள 15 வெளிநாட்டு வங்கிகள் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் கிரெடிட் சூசியும் ஒன்று. இவ்வங்கி இந்தியாவில் 20,000 கோடி ரூபாய்க்கு அதிகமான

மூலக்கதை