சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம்: சி.எஸ்.கே குறித்து வாட்சன் ஓபன் டாக்

தினகரன்  தினகரன்
சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம்: சி.எஸ்.கே குறித்து வாட்சன் ஓபன் டாக்

ஆஸ்திரேலியா: சி.எஸ்.கே. அணியில் தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் உருவாக்கிய சூழலில் நீங்கள் ஜாலியாக இருக்கலாம். அமர்ந்து பேசும் போதுகூட, போட்டி முடிவுகளைப் பற்றி பேச்சு இருந்தது இல்லை, மன மகிழ்ச்சிக்காகவே அங்கு இருந்தோம். அது எனக்கான சிறப்பான நேரமாக இருந்தது என்று சி.எஸ்.கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுளளார்.

மூலக்கதை