தளபதியின் ‘லியோ‘ படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல்.. த்ரிஷாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதியின் ‘லியோ‘ படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல்.. த்ரிஷாவின் மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானா?

சென்னை : தளபதி விஜய், திரிஷா நடிக்கும் ‘லியோ‘ படத்தின் மற்றுமொரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பால், கடந்த வாரம் இணையமே திக்குமுக்காடி போனது. இதில், விஜய், திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர்,

மூலக்கதை