36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!

சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார். ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத முடித்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். தளபதி 67

மூலக்கதை