நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு.. அப்படி நடிக்கவும் ரெடி..பிந்து மாதவியின் அதிரடி முடிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு.. அப்படி நடிக்கவும் ரெடி..பிந்து மாதவியின் அதிரடி முடிவு!

சென்னை : நடிகை பிந்து மாதவி, படத்திற்காக நிர்வாணமாக நடித்தால் என்ன தப்பு என்று அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார். வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள பிந்து மாதவிக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வாணி ஜெயராம் உடல் தகனம்..30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை.. கதறி அழுத உறவினர்கள்!

மூலக்கதை