தைப்பூசம்: மலேசியாவில் கோலாகலம்

தினமலர்  தினமலர்
தைப்பூசம்: மலேசியாவில் கோலாகலம்

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், பத்து மலை குகையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. மஞ்சள் நிற ஆடையில் காவடி ஏந்தி வந்த பக்தர்களால், பத்து மலை பகுதியே பக்தி பரவசத்தில் திகழ்ந்தது. தைப்பூச விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழநி மலை முருகனை தரிசிக்க, அடிவாரம் சன்னதி வீதி வரை அலைகடலென திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், பத்து மலை குகையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. மஞ்சள் நிற ஆடையில் காவடி ஏந்தி வந்த

மூலக்கதை