சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தினகரன்  தினகரன்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை