நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை: திருச்சி சிவா பேட்டி

தினகரன்  தினகரன்
நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை என கூறினார்.

மூலக்கதை