பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும், இது பிற பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி அளவீடு எனப் பட்ஜெட் உரையைத் துவங்கிய நிர்மலா சீதாராமன் சில முக்கியமான பொருட்கள் மீதான வரியை உயர்த்தி மக்களின் பர்ஸ்-ஐ

மூலக்கதை