ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 2ம் நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்..!!

தினகரன்  தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 2ம் நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 நாட்களில் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2ம் நாளான இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2ம் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

மூலக்கதை