மாவீரன் படத்தில் இருந்து விலகிய முக்கியமான பிரபலம்..? சிவகார்த்திகேயனுக்கு தொடரும் சிக்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாவீரன் படத்தில் இருந்து விலகிய முக்கியமான பிரபலம்..? சிவகார்த்திகேயனுக்கு தொடரும் சிக்கல்!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வந்தது. அதேநேரம் சிவகார்த்திகேயன் - இயக்குநர் மடோன் அஸ்வின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது தவறான தகவல் எனவும், மாவீரன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாகவும் படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாவீரனில் இருந்து

மூலக்கதை