கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி

சென்னை: 2022 அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் அசீம் - விக்ரமன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ்

மூலக்கதை