மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: பரபரப்பான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வழியாக மத்திய பட்ஜெட் ஆனது இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பற்பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதில் குறிப்பாக கவனம் பெற்ற அறிவிப்புகளில் ஒன்று 2023 - 24ம் நிதியாண்டிற்கான மூலதன செலவானது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி விகிதத்தில் 3.3% ஆகும்.

மூலக்கதை