தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க

சென்னை: அடுத்தடுத்து வெளியாகும் விஜய்யின் தளபதி 67 அப்டேட் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. யாருமே எதிர்பாராத ஸ்டார் காஸ்டிங், பிரம்மாண்டமான கூட்டணி என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்து வருகிறது தளபதி 67 டீம். நேற்றிலிருந்து விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ

மூலக்கதை