ரிகர்சலில் கூட சிங்கிள் டேக்தான்... மெர்சல் செய்த விஜய்... ட்ரெண்டாகும் ரஞ்சிதமே மேக்கிங் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிகர்சலில் கூட சிங்கிள் டேக்தான்... மெர்சல் செய்த விஜய்... ட்ரெண்டாகும் ரஞ்சிதமே மேக்கிங் வீடியோ

சென்னை: ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் - வம்ஷி பைடிப்பள்ளி கூட்டணி முதன்முறையாக இணைந்த இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இதுவரை 300 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற

மூலக்கதை