படம் பார்க்க ரெடியா.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. வரிசையாக காத்திருக்கும் படங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
படம் பார்க்க ரெடியா.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. வரிசையாக காத்திருக்கும் படங்கள்!

சென்னை : ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வந்துள்ளது என்று பார்க்கலாமா? ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியானதும், அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கிய காலம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது வீட்டிலேயே, அதுவும் உங்காந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படங்களை ஓடிடியில் பார்த்து வருகிறோம். மக்களின் இந்த பல்சை நன்கு தெரிந்து கொண்ட

மூலக்கதை