தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். தளபதி 67ல் எந்தெந்த நடிகர்கள் கமிட் ஆகியுள்ளனர் என படக்குழுவினர் போஸ்டர்கள்

மூலக்கதை