போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி..!!

தினகரன்  தினகரன்
போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி..!!

சென்னை: சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிடில் சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களில் போலி ஆவணம் தந்ததாக வழக்கு பதியப்பட்டது.

மூலக்கதை