பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலை செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்தி வருகின்றார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கும் சாமானியர்களுக்கும் உதவும் வகையில் பற்பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் சாமானியர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும் வீட்டுக்

மூலக்கதை