மத்திய பட்ஜெட் 2023: 50 வருடம் வட்டியில்லா கடன்.. மாபெரும் அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2022-23 ஆம் ஆண்டிற்கான மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்குச் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், மூலதன முதலீட்டுத் திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடனாக மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைத் தற்போது அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் மத்திய பட்ஜெட் 2023 அறிக்கையில்

மூலக்கதை