வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

budget 2023: இந்தியாவின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், நவீன தொழில்நுட்பத்தைக் மேம்படுத்தவும், உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (PLI) மத்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த் நிலையில் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்புகள் குறித்து பெருத்த எதிர்பார்ப்பு

மூலக்கதை