பட்ஜெட் நாளில் பெருத்த ஏமாற்றம்.. தங்கம் விலை ஏற்றத்தை தடுக்க வரி குறைப்பு இருக்குமா.. இன்று என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

Gold price update: இந்தியாவில் பல்வேறு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது, இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்று வெளியாகவிருக்கும் பட்ஜெட், பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் என பலவும் சந்தையில் பெருத்த ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது நீண்டகாலமாக இருந்து

மூலக்கதை