மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்தப் பட்ஜெட் அறிக்கை தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்குச் சாதமாக இருக்காது என வெளியான கணிப்புகள் அனைத்தையும் மொத்தமாக உடைத்துள்ளார் நிர்மலா சீதாராமன். 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட் அறிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு 2024

மூலக்கதை