Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: 20223 - 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. 1.08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1187.44 புள்ளிகள் அதிகரித்து, 60,737.34 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டியும் 296.20 புள்ளிகள் அதிகரித்து, 17,958.40

மூலக்கதை