7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்து இருந்த தனி நபர் வருமான வரி பிரிவில் 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 1. 7 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate)அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 5 லட்சமாக உள்ளது. 2.

மூலக்கதை