நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா.. என்ன சொல்லப்போகிறார் நிர்மலா சீதாராமன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் ஆனது மத்திய பாஜக அரசின் கடைசி முழு நேர பட்ஜெட் என்பதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பலன் கொடுக்கும் வகையில் இந்த

மூலக்கதை