நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இன்னும் சில மணி நேரங்களில் மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக

மூலக்கதை