முறைகேடாக தலையாரிகளாக தேர்வானவர்களுக்கு 'தலைக்கு மேல் கத்தி'; அரசியல் தலையீடால் தாமதமாகுது அறிவிப்பு

தினமலர்  தினமலர்
முறைகேடாக தலையாரிகளாக தேர்வானவர்களுக்கு தலைக்கு மேல் கத்தி; அரசியல் தலையீடால் தாமதமாகுது அறிவிப்பு

மதுரை: வருவாய்த் துறையில் தலையாரிகள் பணிநியமனம் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்டத்தில் எழுத்து, நேர்முகத்தேர்வு முடித்தவர்கள் காத்திருக்கின்றனர். முறைகேடாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை: வருவாய்த் துறையில் தலையாரிகள் பணிநியமனம் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்டத்தில் எழுத்து, நேர்முகத்தேர்வு முடித்தவர்கள் காத்திருக்கின்றனர்.

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை