வரலாற்று சாதனை.. முதன்முதலில் ஆஸ்கர் விருதக்கு நாமினேட் ஆன இந்திய பாடல்.. நாட்டுக் கூத்து!

லாஸ் ஏஞ்சல்ஸ் : இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியலில் தேர்வாகி உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், ஸ்ரேயா சரண்,
மூலக்கதை
