Oscars 2023 Nominations Complete List: 3 பிரிவுகளில் இந்திய படங்கள் தேர்வாகி சாதனை.. ஆஸ்கர் லிஸ்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Oscars 2023 Nominations Complete List: 3 பிரிவுகளில் இந்திய படங்கள் தேர்வாகி சாதனை.. ஆஸ்கர் லிஸ்ட்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமீர்கானின் லகான் திரைப்படம் ஆஸ்கர் நாமினியாக ஆன பின்னர் 22 ஆண்டுகள் கழித்து இந்திய படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஒன்றல்ல 3 பிரிவுகளின் கீழ் நாமினேட் ஆகி சரித்திர சாதனை படைத்துள்ளன. இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், நாட்டுக் கூத்து எனப்படும் ‘நாட்டு நாட்டு\' பாடல் தேர்வாகி

மூலக்கதை