வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,விற்கு மக்கள் பாடம் புகட்டுவர்

தினமலர்  தினமலர்
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,விற்கு மக்கள் பாடம் புகட்டுவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: தி.மு.க., ஆட்சி அனைத்து துறைகளிலும் தோற்று போன ஆட்சி. மகளிருக்கு உரிமை தொகையாக மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர்; இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினர்; மின் கட்டணத்தை உயர்த்தினர். சொத்து வரியையும் அதிகரித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

டவுட் தனபாலு: மகளிருக்கு, 1,000 ரூபாய், மின் கட்டண உயர்வு எல்லாத்தையும் ஈடு செய்ற மாதிரி, தொகுதியில ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணமழையை கொட்டி, ஆளுங்கட்சியினர் வெற்றியை, 'வாங்கிடுவாங்க' என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: தி.மு.க., ஆட்சி அனைத்து துறைகளிலும் தோற்று போன ஆட்சி. மகளிருக்கு உரிமை தொகையாக மாதம், 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர்; இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை